History, asked by aammu47428, 1 month ago

: புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க. ​

Answers

Answered by visshaalramachandran
19

Answer:

Explanation:

பிள்ளை – தென்னம் பிள்ளை வாங்கி வந்தேன் .

வடலி – காட்டில் பனை வடலியைப் பார்த்தேன்.

நாற்று – நெல் நாற்று நட்டேன்.

கன்று – வாழைக்கன்று நட்டேன்.

பைங்கூழ் – சோளப் பைங்கூழ் பசுமையாக உள்ளது.

oru thamizhan dhan onnuru thamizhanuku help pannuvan

              tamilan da

Similar questions