அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது. பிறவ அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்கள் எழுதுக.
pls answer this question
Answers
Answer:
தமிழ் மொழி பெயர்களை ஆறு வகைகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது.[1] இவற்றில் செயல்பாட்டை உணர்த்தும் பெயரைத் தொழிற்பெயர் என்கிறோம். தமிழ்மொழி பெயர்களை உயர்திணை, அஃறிணை எனப் பாகுபடுத்திக்கொண்டதோடு மட்டுமன்றி, பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் இந்த ஆறாகவும் பகுத்துக்கொண்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் இந்தத் தொழிற்பெயர்.
செயல், செய்கை, செய்தல், செயற்கை என்றெல்லாம் வருவன் தொழிற்பெயர்.
சொல்லோடு சொல் புணரும்போது தொழிற்பெயர் புணர்ச்சி எழுத்துப் புணர்ச்சி முறைமையில் புணர்வதுடன் சில புதிய மரபுகளையும் கொண்டு விளங்கும், இவற்றைப் பொருட்புணர்ச்சி எனலாம்.
சொற்புணர்ச்சியில் தொழிற்பெயரை இரு வகையாகப் பகுப்பர்.
முதனிலையை [2] நோக்கி
முதனிலைத் தொழிற்பெயர்
முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் - எனவும், விகுதியின் அடிப்படையில்
விகுதி குன்றிய தொழிற்பெயர்
விகுதி குன்றாத தொழிற்பெயர் - எனவும் பகுத்துக்கொளவர்.