Biology, asked by rajaram875450, 27 days ago

நிர்பந்த அணிச்சை செயல் என்றால் என்ன​

Answers

Answered by vijaisanthi14
1

நிர்பந்தம் அனிச்சை செயல் என்பது

ஒருவரின் இச்சையோ, விருப்பமோ,

சுய நினைவு இல்லாமல் தூண்டுதலுகேற்ப தானாக நடைபெறும் செயல் ஆகும்

Similar questions