India Languages, asked by sanjhana2008rr, 3 months ago

எந்த நிலை திரிதல் செய்யுளுக்கு இல்லை ?​

Answers

Answered by advaitadvika999
7

Explanation:

when did the French revolution started

Answered by ooOPoisonousQueenOoo
1

கால் மரத்துப்போனால் உணர்வு தெரியாது. ஒருவன் தலைகீழாக நடக்கலாம். அது பயிற்சி. எல்லாரும் காலால் நடப்பது மரபு. பலருக்குக் காலால் நடப்பது மரத்துப்போயிருக்கிறது. அதுபோலத் தமிழ்மொழியில் மரத்துப்போன செய்திகளைக் கூறுவது இந்த இயல்.

இது தொல்காப்பியத்தை நிறைவு செய்யும் இயல். முன்னோரின் மொழிமரபு வலிமையானது என்பதை விளக்குவது. தொல்காப்பிய ஊற்றோட்டத்தில் ஊர்க்கழிவு கலந்தாற் போலப் பிற்காலச் செய்திகள் பல இதில் சேர்ந்துள்ளன. மக்களில் நான்கு வகைப் பாகுபாடு பொருத்தமில்லா இடத்தில் ஊடுருவல், இறுதியில் உள்ள நூல், உரை, சிதைவு, உத்தி பற்றிய செய்திகள் போன்றவை பிற்காலத்தில் புகுந்தவை

செய்தித்தொகுப்பில் பெரும்பான்மையானவை தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியரைப் பின்பற்றியவை.

Waise to ye language smjh nhi aayi but phir bhi answer copy paste kr diya xD

Similar questions