கடுவன் என்பதன் பொருள் யாது?
Answers
Answered by
2
Answer:
ஆண் குரங்கு
Explanation:
கடுவன் என்பது குரங்கு, பூனை, புலி போன்ற விலங்குகளில் ஆண் பால் ஆகும். உதாரணமாக, கடுவன் பூனை, கடுவன் புலி என்று அழைப்பர்.
இதற்கு தொடர்புடைய வார்த்தைகள் மந்தி (பெண் குரங்கு), மற்றும் வானரம் ஆகும்.
இவ்வார்த்தை சங்க இலக்கியம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது.
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் - மலை 237
பொருள் :
நீண்ட மூங்கிலின் உச்சிக் கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும்
கடுவன் இளவெயினனார் என்னும் பெயர் கொண்ட புலவர் பல பாடல்களை இயற்றியும் உள்ளார்
Similar questions