English, asked by prathyushakumar9796, 1 month ago

எந்த நாட்டில் பணத்தில் தமிழ் இடம்பெற்றது

Answers

Answered by abikuttymayil005
0

Answer:

தமிழ் இலங்கை, சிங்கப்பூர், மொரிசியசு ஆகிய நாடுகளின் பணத்தாள்களில் அச்சிடப்பட்டுள்ளது. தமிழ் எண்கள் மொரிசியசு நாட்டின் பணத்தாள்களில் அச்சிடப்பட்டுள்ளன.

Explanation:

i hope is it helpfull to u

Similar questions