Biology, asked by fouzytravels, 1 month ago

உயிரி உலகம் என்றால் என்ன?​

Answers

Answered by vimaljegim
1

Explanation:

உயிரி உலகம் (LIVING WORLD)

முன்னுரை :

உயிரி உலகிற்கு உங்களை வரவேற்கிறேன். நாம் வாழும் இந்த உலகம் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களால் ஆனது.

மேற்கண்ட படத்தில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களுடன் உயிர்கோளம் எனப்படும் உயிரற்ற பொருளான பூமி பந்தினையும் பார்க்கின்றோம்.

Attachments:
Similar questions