கீழ்க்காணும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந் தேதமிழ் ஈண்டு.
இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் _____________.
a) நற்றிணை
b) முல்லைப்பாட்டு
c) சிலப்பதிகாரம்
d) தனிப்பாடல் திரட்டு
pls answer it fast friends its urgent...
Answers
Answered by
3
Answer:
c) சிலப்பதிகாரம்
Explanation:
mark me as brainliest
Similar questions