வேர்சொல் என்பது ----------- எனப்படும் * இன்சொல் * இயற்சொல் * வன்சொல் * அடிச்சொல்
Answers
Answered by
0
Answer:
வேர்ச் சொல் என்பது ஒரு சொல்லில் அடிப்படையாக அமைந்துள்ள அதன் பகுதியாகும். ஒரு மொழியில் ஒலியன் அடிப்படையில் தொடர்புள்ளனவும், பொருட் தொடர்புகளைக் கொண்டனவுமான பல சொற்கள் காணப்படுகின்றன. இவை அனைத்துக்கும் பொதுமையாக அமைந்திருப்பனவே வேர்ச் சொற்கள் ஆகும்.
hope it's help full
nega Tamil LA
uglaku bangtan boys thriyuma
please solluga
Similar questions
English,
18 days ago
Physics,
18 days ago
Math,
9 months ago
English,
9 months ago
Social Sciences,
9 months ago