காடெல்லாம் ஏனத் தொடரும் பெரிய புராணம் பாடல்
Answers
Answered by
5
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக் கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தலைஒவ்வா நலமெல்லாம்*
Explanation:
hey this question's answer is in page no:41 in tamil book.i hope this will help you;)
Similar questions