இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.
Answers
Answered by
0
Answer:
இவர்கள் 1602-ல் டச்சு கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப்பட்டு, இந்தியாவில் மசூலிப்பட்டினம்,புலிகாட்,சூரத்,காரைக்கால்,நாகப்பட்டினம்,கசிம்பசார் ஆகிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினர். ஆங்கிலேயர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் ஏறத்தாழ எழுபது ஆண்டுகளாக போட்டி நிலவியத
Similar questions