India Languages, asked by priyavijayakumar1982, 1 month ago

ஊழிக்காலம என்பதன் பொருள்​

Answers

Answered by Itzzhoneycomb
2

Answer:

தற்போது நடக்கும் யுகமான கலியுகத்தின் முடிவுநாளில் இப்பூவுலகு ஆழிப்பேரலைகளால் அழிவு காணும். அந்தக்காலமே ஊழிக்காலம் அதாவது யுகாந்தகாலம் (யுக-யுகம் + அந்தக--முடிவு- युगान्तक - காலம்) எனப்படுகிறது.

Similar questions