தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது
Answers
Answered by
1
Answer:
எண்ணுதல்
Please Like Follow and Make me Brainliest
Answered by
1
Answer:
தமிழ் என்பது திராவிட மொழிகளில் முதல் மொழியாகும். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பிற மாநில மற்றும் வெளிநாட்டு மக்களாலும் பேசப்படும் மொழியாகும். இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தாய் மொழியாகும். தமிழ் மொழியே உலகின் முதல் மற்றும் பழமையான மொழியாகும்.
Similar questions