இந்திய அரசியலமைப்பின் முகவுரை பற்றி சுருக்கமாக எழுதுக தமிழ்
Answers
Answered by
2
Answer:
இந்திய அரசியலமைப்பின் முகப்புரை ( The Preamble of Indian Constitution) என்பது இந்திய அரசியலமைப்பின் அறிமுகப்பகுதியாகும். முகப்புரை எழுத்துருச் சட்டத்திற்கான அறிமுகம் எனக்குறிப்பிடலாம். இது அரசியல் அமைப்பின் அறிமுகப் பகுதியாகும்
Explanation:
ஓர் எழுத்துருச் சட்டத்தின் முகப்புரை சட்டமியற்றக் கருதலை திறப்பதற்கான ஒரு திறவுகோல் ஆகும்.பெருபாரி வழக்கில். உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பின் முகப்புரை "உருவாக்கியவர்களின் மனதை திறப்பதற்கான ஒரு சாவி மற்றும் அரசியல் அமைப்பில் அவர்கள் உருவாக்கிய பல்வேறு ஏற்பாடுகளின் பொது தேவையாது என்று காட்டுகிறது" எனக் கூறியுள்ளது.
Similar questions