India Languages, asked by hassinamunaf6, 1 month ago

தற்கால உரைநடையின் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக​

Answers

Answered by Saranyaias0208gmail
3

Answer:

தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதன் பல் மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது "இவர் பல்துறை வித்தகர்” என்று குறிப்பிட்டார்.

Explanation:

I think that is your correct answer

Similar questions