India Languages, asked by priyakani97, 15 days ago

'பெலி நாடு' இவற்றின் இலக்கணக் குறிப்பு என்ன?​

Answers

Answered by lived20
1

Answer:

போலி என்பது ஓர் எழுத்து நிற்க வேண்டிய இடத்தில் வேறோர் எழுத்து நின்று அதைப் போலப் பொருள் தரும் சொல் ஆகும். சொற்களில் எழுத்துகள் நிற்கும் இடங்களைப் பொருத்து, முதல் போலி, இடைப்போலி, மொழி இறுதிப் போலி அல்லது கடைப்போலி என்று எழுத்துப் போலியை நன்னூல் மூன்று வகைகளாகப் பிரிக்கிறது.

Mark me As Brainlist For 100 points

Answered by marirohit22
0

எனக்கு பதில் தெரியாது மன்னிக்கவும்

Similar questions