India Languages, asked by nikhy968, 1 month ago

கூட்டு வினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை​

Answers

Answered by ankitabareth200787
1

Answer:

கரிம வேதியியலில் கூட்டுவினை (addition reaction) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய மூலக்கூறுகள் இணைந்து ஒரு பெரிய கூட்டுப்பொருளை உருவாக்கும் எளிய வேதிவினையாகும்[1][2]

குளோரின் எத்திலீனுடன் கூட்டுவினை

வேதிச்சேர்மங்களில் நடைபெறும் கூட்டுவினைகள் அவற்றிலுள்ள பல்வகையான வேதியியற் பிணைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆல்க்கீன்களில் உள்ள கார்பன் – கார்பன் இரட்டைப் பிணைப்புகள் அல்லது ஆல்க்கைன்களில் உள்ள முப்பிணைப்புகள் இதற்கு உதாரணமாகும். கார்பன் – பல்லின இரட்டைப் பிணைப்பு மூலக்கூறு வகை சேர்மங்களான கார்பனைல் (C=O) அல்லது இமைன் (C=N) தொகுதிகளும் இரட்டைப் பிணைப்பு கொண்டுள்ள சேர்மங்களைப் போலவே கூட்டுவினைகளில் ஈடுபட முடிகிறது.

Similar questions