India Languages, asked by ajuvan007, 1 month ago

வெற்றி வேற்கை என்னும்நறுந்தொகை என்னும் நூலை இயற்றியவர்​

Answers

Answered by bustacj7
1

Answer:

அதிவீரராம பாண்டியர்

Explanation:

Hope this helps

Answered by pradeepkumar238127
1

Answer:

அதிவீர ராம பாண்டியர்

Explanation:

பாடல்:

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்

சரண அற்புதமலர் தலைக்கு அணிவோமே

விளக்கம்:

ப்ரணவப் பொருளான, பெருந்தன்மையுள்ள விநாயகக் கடவுளின் பாதமலர்களை தலையில் சூட்டிக் கொள்வோமாக.

Similar questions