-நீ வாழும் பகுதியில் பாதாளச் சாக்கடை வசதி வேண்டி மாநகராட் சி ஆணையருக்கு ஒரு கடிதம் எழுது
Answers
Answer:
-நீ வாழும் பகுதியில் பாதாளச் சாக்கடை வசதி வேண்டி மாநகராட் சி ஆணையருக்கு ஒரு கடிதம் எழுது
Explanation:
புழுதிவாக்கம்:மாநகராட்சியில் இணைக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளாகியும் புழுதிவாக்கத்தில், அடிப்படை வசதிகள் இன்றி பகுதிவாசிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடி மண்டலம், புழுதிவாக்கம், 169வது வார்டில், ராமலிங்க நகர், சதாசிவ நகர், ராம் நகர் வடக்கு ஆகிய பகுதிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழும் அந்த பகுதிகளில், பாதாள சாக்கடை பணிகளுக்காக, ௨௦௦௯ம் ஆண்டு, சாலைகள் தோண்டப்பட்டன.குடிநீர் இல்லைஏழு ஆண்டுகளாகியும் இதுவரை பணிகள் முடியவில்லை. சாலைகளும் சரி செய்யப்படவில்லை. குண்டும் குழியுமான சாலைகளில், சென்று வர முடிவதில்லை.சமீபத்தில் பெய்த மழையில், சாலைகள், சேறும் சகதியுமாக மாறி, வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலைக்கு மாறிவிட்டன. அதிலும், ராமலிங்க நகர் பிரதான சாலை, சதாசிவம் நகர் இணைப்பு சாலை, சீனிவாச நகர் பிரதான சாலை போன்ற சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.