India Languages, asked by chocokarthi050597, 22 days ago

ஐந்து வகை இலக்கணம் எவை?​

Answers

Answered by alagarnirmaladevi
2

Answer:

தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். தமிழ் எழுத்துகளின் பிறப்பு, ஒலிப்பு முறை, எழுத்துகளின் வகை, தொகை முதலானவற்றைக் கூறுவது, எழுத்திலக்கணம்.

Answered by HollywoodKing44
3

Answer:

1) எழுத்து

2) சொல்

3) பொருள்

4)யாப்பு

5) அணி

Similar questions