India Languages, asked by PrethikshaV, 1 month ago

அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள் ​

Answers

Answered by LaksanyaM
0

Answer:

நூல்கள் அதிவீரராம பாண்டியர் இயற்றியனவாகக் கூறப்படும் நூல்கள் நைடதம், காசிக் காண்டம், கூர்மபுராணம், கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெணபாவந்தாதி, கருவைக்கலித்துறையந்தாதி, வெற்றி வேற்கை என்பனவாகும். இவற்றையன்றிக் கொக்கோகம் என்ற காம நூலையும் இலிங்க புராணம் என்ற நூலையும் இவர் பாடினார் என்பர்

Hey Mate!!!!

Here is your answer ♣️

Similar questions