English, asked by mnivethitha429, 23 days ago

பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக அ ) காலங்காத்தால எந்திரிச்சு படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும் ஆ ) காலத்துக்கேத்த மாரி புதுசு புதுசா மொழி வடிவத் மாத்தனும்​

Answers

Answered by murthi071976
2

Answer:

அ) காலையில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்

ஆ) காலத்திற்கேற்ற மாதிரி புதிவு புதிதாக

மொழி வடிவத்தை மாற்ற வேண்டும்

Similar questions