சம மின்னழுத்தப்பரப்பின் பண்புகள் யாவை.
Answers
Answered by
1
Answer:
சம மின்னழுத்தப் பரப்பு, பெயர்ச்சொல்.
ஒரு பரப்பினுடைய அனைத்துப் புள்ளிகளும், சம மின்னழுத்தத்தில் உள்ளன எனில், அப்பரப்பு சம மின்னழுத்தப் பரப்பு எனப்படும்.
Similar questions