மின்தேக்குத்திறன் – வரையறு. அதன் அலகைத் தருக.
Answers
Answered by
0
Answer:
மின்தேக்கியின் மின்தேக்குத்திறன் C என்பது
அதன் ஏதேனும் ஒரு மின் கடத்து தட்டில் உள்ள
மின்துகள்களின் மின்னூட்ட மதிப்பிற்கும்
கடத்திகளுக்கு (தட்டுகளுக்கு) இடையே நிலவும்
மின்னழுத்த வேறுபாட்டிற்கும் இடையேவுள்ள
விகிதம் என வரையறுக்கப்படுகிறது.
V என்ற மின்னழுத்தத்தை ஒரு மின் தேக்கிக்கு கொடுக்கும் போது அந்த மின் தேக்கியில் Q என்ற மின்னூட்டம் சேமிக்கப்பட்டால், அதனால் எவ்வளவு மின்னூட்டத்தை தேக்கி வைக்க முடியும் என்று சொல்வது தான் மின் தேக்குத்திறன்.
C என்பதை மின் தேக்குத்திறன் என எடுத்துக் கொண்டால்,
C = என்பது மின் தேக்குத்திறன்.
அதன் அலகு கூலூம் / வோல்ட்
Explanation:
Similar questions
Hindi,
27 days ago
Business Studies,
27 days ago
Physics,
27 days ago
India Languages,
1 month ago
Geography,
1 month ago
Chemistry,
10 months ago
Computer Science,
10 months ago
Physics,
10 months ago