கூலூம் விதியிலிருந்து காஸ் விதியைப் பெறுக.
Answers
Answer:
கூலும் விதி (Coulomb's law, கூலோமின் விதி), அல்லது கூலுமின் நேர்மாற்று இருபடி விதி (Coulomb's inverse-square law) என்பது, மின்னூட்டப்பட்ட மின்மங்களுக்கு இடையிலான நிலைமின் இடைவினைகளை விளக்கும் இயற்பியல் விதியாகும். 1780களில் சார்லசு அகுசிட்டின் டி கூலும் என்பவர், இத்தொடர்பை ஒரு சமன்பாடாக விளக்கினார். கூலும் விதியின்படி,
இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையேயான மின்னிலை விசையின் எண்ணளவானது, ஒவ்வொரு மின்னூட்டங்களின் எண்ணளவு பெருக்கத் தொகைக்கு நேர்த்தகவிலும், அவற்றுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த் தகவிலும் அமையும்.[1]
Explanation:
★ இப்புள்ளி நேர்மின்துகளின் மின்புலமானது
கோளப் பரப்பின் ஒவ்வொரு புள்ளியிலும் ஆர வழியே வெளிநோக்கிய திசையில் அமைகின்றது.
dĀ ஆனது 7Ē ன் திசையிலேயே உள்ளதால்
θ = 0°
★ மேற்கண்ட சமன்பாடு காஸ் விதி எனப்படும். மின்துகளை மூடியுள்ள பரப்பு எத்தகைய வடிவம் கொண்டிருந்தாலும் இச்சமன்பாடு பொருந்தும்.
★ படத்தில் காட்டியுள்ள A1, A2 மற்றும் A; அனைத்துப் பரப்புகளுக்கும் மொத்த மின்பாயம் ஒன்றே ஆகும்.