Physics, asked by hrahmanFatima60011, 7 days ago

இழுப்புத் திசைவேகம் மற்றும் இயக்க எண் ஆகியவற்றை வேறுபடுத்து.

Answers

Answered by LaksanyaM
0

Answer:

திசைவேகம் அல்லது விரைவு (velocity) என்பது ஒரு பொருளின் குறிப்பிட்ட திசையில் நிகழும் இடப்பெயர்ச்சி வீதம் ஆகும். குறிப்பிட்ட நேர அலகுக்கு (எடுத்துக்காட்டாக ஒரு நொடிக்கு) ஒருதிசையில் ஒரு பொருள் எவ்வளவு தொலைவுக்கு இடம்பெயர்கிறது என்பது திசைவேகம் ஆகும். திசைவேகமானது அதன் பருமையாலும், இயங்கும் திசையாலும் குறிப்பிடப்படுகிறது (எ.கா: வடக்கு நோக்கி 60 கி.மீ./மணி (km/hr)). பொருள்களின் இயக்கத்தை விவரிக்கும் செவ்வியல் இயக்கவியலின் ஒரு கிளைப்பிரிவாகிய இயக்கவடிவியலில், திசைவேகம் என்பது ஓர் அடிப்படையான முதன்மை வாய்ந்த கருத்துரு ஆகும்.

திசைவேகம் என்பது இயற்பியல் நெறிய (திசையன்) அளவாகும். இதனை வரையறுக்க அதன் பருமையும் (magnitude), திசையும் வேண்டும். திசைவேகத்தின் பருமை வேகம் (speed) ஆகும். திசைவேகமும், வேகமும் ஒருங்கியைவான கொணர்வு அலகைப் பெற்றுள்ளன. இவற்றின் அளவு பன்னாட்டுச் செந்தர அலகு முறையில் (மெட்ரிக் முறை) மீட்டர்/நொடி (m/s) யால் அளக்கப்படுகிறது. இதன் பசெ (SI) அடிப்படை அலகு m⋅s−1 ஆகும். எடுத்துகாட்டாக, "5 மீட்டர்கள்/ நொடி" என்பது அளவன் ஆகும்; ஆனால், "5 மிட்டர்கள்/நொடி கிழக்கில்" என்பது நெறியன் ஆகும்.

ஒரு பொருளின் வேகத்திலோ, திசையிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றம் நிலவினால், அப்போது அப்பொருளின் திசைவேகம் மாறுவதாகவும், முடுக்கமுறுவதாகவும் கூறப்படும். திசைவேகத்தின் மாறுகின்ற வீதம் முடுக்கம் ஆகும். முடுக்கம் ஒரு பொருளின் திசைவேகம் காலத்தை பொறுத்து மாறும் வீதத்தைக் குறிக்கும்.

Hey Mate!!!!!

Here is your answer ♣️

Answered by aliyasubeer
0

Answer:

ஒரு பொருளின் வேகம் மாறாமல் இருந்தால், பாய்ம இயக்கவியலில் முனைத் திசைவேகத்தில் நகர்வதாகக் கருதப்படுகிறது, இது அது நகரும் பாய்மத்தால் அதன் மீது செலுத்தப்படும் ஒரு தடுப்பு விசையாகும்.

Explanation:

  • முனைய வேகம் சூத்திரம்

VT = √2mg / ACd

VT= என்பது முனைய வேகத்தைக் குறிக்கிறது;

M= என்பது விழும் பொருளின் நிறையைக் குறிக்கிறது;

புவியீர்ப்பு காரணமாக ஜி முடுக்கம்;

A = என்பது உருப்படியின் திட்டமிடப்பட்ட பகுதியைக் குறிக்கிறது;

Ρ = என்பது திரவ அடர்த்தி;

Cd = இழுவை குணகத்தை குறிக்கிறது

  • கந்தல் விசை என்பது ஒரு பாய்மத்தின் எதிர்ப்பு விசையாகும். இந்த விசை ஒரு குறிப்பிட்ட பாய்மத்தில் மூழ்கி நகரும் பொருளின் இயக்கத்திற்கு எதிர்மாறாக செயல்படுகிறது. இழுவை விசை

        FD = 1/2ρν²CDA

        FD = இழுக்கவும்

         ρ= திரவ அடர்த்தி

         ν = பாய்மத்துடன் தொடர்புடைய பொருளின் வேகம்

        CD = இழு குணகம்

         A = குறுக்குவெட்டுப் பரப்பு

Similar questions