Physics, asked by Ayushsharma9844, 3 months ago

ஆம்பியர் சுற்றுவிதியைக் கூறு.

Answers

Answered by Ristar
0

Answer:

எந்தவொரு மூடிய வளைகோட்டினைச் சுற்றிய காந்தப்புலத்தின் கோட்டு வழித் தொகையீட்டு மதிப்பு ஆனது, உட்புகுதிறன் μ0 மற்றும் வளைகோட்டால் மூடப்பட்ட பரப்பு வழியே பாயும் மின்னோட்டம் I0ஆகியவற்றின் பெருக்கற்பலனுக்குச் சமம்

Answered by subashreeca
1

Answer:

மின்னோட்டத்துக்கும் அது தூண்டும் காந்தபுல சுற்றோட்டத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கும் விதி ஆகும். இது மைக்கேல் பரடேயின் மின்காந்தத் தூண்டலின் காந்தவியல் இணையாகும். இந்த விதியை ஆந்த்ரே-மாரி ஆம்பியர் 1823ம் ஆண்டு கண்டுபிடித்தார்.

Similar questions