Physics, asked by iznu3565, 2 months ago

பிளமிங் வலக்கை விதியைக் கூறுக

Answers

Answered by DEEPTHI09
1

Answer:

பிளமிங்கின் இடக்கை விதி (Fleming's Left-Hand rule) என்பது மின் எந்திரங்களில் (மின்னை வழங்கி இயக்கம் ஏற்படுத்தப்படும்) போதும் பிளமிங்கின் வலக்கை விதி (Fleming's right-Hand rule) என்பது மின்பிறப்பாக்கிகளில் (தூண்டல் மின் பிறப்பாக்கத்தின்) போதும் காந்த விசை அல்லது காந்தப் பாயம், மின்னோட்டம், இயக்கம் இவைகளின் திசைகள் பற்றி நினைவிகளாக கொள்ளப்படும் விதிகள் ஆகும். இவ்விரு விதிகளையும் யோன் அம்புரோசு பிளமிங் 19 ஆம் நூற்றாண்டில் கண்டறிந்தார்

PLZ MARK ME AS A BRAINLIST

Similar questions