கட்ட வெக்டர்கள் என்றால் என்ன?
Answers
Answered by
0
புள்ளிகளிடையேயான மிகக்குறுகிய தூரம் இடப்பெயர்ச்சி (displacement) எனப்படும். எனவே இது இரு புள்ளிகளிடையேயான நேர்ப்பாதையின் நீளத்தை தருகிறது. ஒரு 'இடப்பெயர்ச்சித் திசையனானது' அந்த கற்பனை நேர்ப்பாதையின் நீளத்தையும் திசையையும் குறிக்கிறது.
Similar questions