சூரிய உதயம் மற்றும் மறைவின்போது வானம் ஏன் சிவப்பு நிறமாகத் தெரிகிறது?
Answers
Answered by
0
சூரியன் தொடுவானத்தில் உதிக்கும்போது அல்லது மறையும்போது, அப்பகுதியில் சிதறடிக்கப்படாமல் உள்ள சிவப்பு நிறப்பகுதி நம் கண்களுக்குத் தெரிகிறது. ஏனெனில் சூரியன் தொடுவானத்தில், அந்தக் குறிப்பிட்ட கோணத்தில் உள்ளபோது, பெரும்பான்மையான நீல நிற ஒளி, மற்ற பிற திசைகளில் சிதறடிக்கப்படுகிறது
please mark me
Similar questions