ஓரியல் மூலங்கள் என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
bacche ho bacche rahoge
Answered by
0
இதை வாசிக்க வைத்துக் கேட்கலாம்
சம அலைநீளமும் ஒத்த கட்டம் அல்லது ஒரே கட்ட வேறுபாடுகள் கொண்ட இரு அலைகளை வெளிப்படுத்தும் ஒளி மூலங்கள் ஓரியல் மூலங்கள் எனப்படும். ... இவ்வாறு இரண்டு ஓரியல் அலைகள் ஒன்றோடு ஒன்று மேற்பொருந்தும் போது ஒளியின் செறிவு பொருமம் மற்றும் சிறுமம் என மாறி மாறி தோன்றும்.
Similar questions