வானம் நீல நிறமாகவும், மேகங்கள் வெண்மை நிறமாகவும் இருக்க காரணம் என்ன?
Answers
Answered by
1
Answer:
வானம் ஏன் நீல நிறமாக உள்ளது என்பதற்கு தெளிவான காரணம் வானில் பல துகள்கள் உள்ளன அவை சிதறடிக்கப்படுக்கின்றன அந்த சிதறடிக்கும் துகள்களில் நீல நிற துகள்களே அதிகளவில் உள்ளன. இதனால் நீல நிற ஒளி அதிகளவில் வானில் தெரிகிறது. இந்த நீல நிற ஒளி அதிக அளவு சிதறடிக்கப்படுகிறது ஏனென்றால் இதன் அலைநீளம் குறைவு.
Similar questions