Physics, asked by krinam8319, 27 days ago

கிளர்வு ஆற்றல் என்றால் என்ன?

Answers

Answered by Radhaisback2434
0

Explanation:

சாதாரண வேதி வினைகளில் வெப்பத்தின் ஆற்றல் மூலமாக கிளர்வு கொள் ஆற்றல் வழங்கப்படுகிறது. இவ்வகை வினைகளை வெப்ப வினைகள் என்று அழைக்கிறோம். தேவையான கிளர்வு கொள் ஆற்றலைப் பெறுவதற்கு உரிய மற்றொரு வழி ஒளி உறிஞ்சலாகும். தகுந்த குவாண்டம் அளவு புற ஊதா ஒளியை உறிஞ்சுவதாலும் ஆற்றலைப் பெறலாம்.

Hope its help..

Answered by llMsBrainlyTrainerll
0

Answer:

கேத்தோடு கதிர்களின் பண்புகளை எழுதுக.

Similar questions