India Languages, asked by chimmy00, 5 days ago

தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள் நான்கினை எழுதுக.​

Answers

Answered by shanmakrish23
10

Answer:

தாள்: நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி

தண்டு: கீரை, வாழை முதலியவற்றின் அடி;

கோல்: நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி

தூறு: குத்துச்செடி,புதர் முதலியவற்றின்அடி

தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி

கழி : கரும்பின் அடி

கழை மூங்கிலின் அடி

அடி: புளி, வேம்பு முதலியவற்றின் அடி

Explanation:

Similar questions