India Languages, asked by KaavyashreeJ, 1 day ago

மொழியின் _________________ நிலையில் பிறமொழிகள் அறிமுகமாகின்றன. *
அ) மூன்றாம்
ஆ) முதலாம்
இ) நான்காம்
ஈ) இரண்டாம்​

Answers

Answered by anuradhakanwar111
1

Answer:

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சு வழக்குத் தொடர்களுக்கு இணையான எழுத்து வழக்குத் தொடர்களை எழுதி வருக.

Answer:

(எ.கா.) பேச்சுமொழி – அம்மா பசிக்கிது எனக்குச் சோறு வேணும்.

எழுத்துமொழி – அம்மா பசிக்கின்றது. எனக்குச் சோறு வேண்டும்.

1. பேச்சுமொழி – வூட்டுக்கு போகனும்.

எழுத்துமொழி – வீட்டிற்குப் போக வேண்டும்.

2. பேச்சுமொழி – வவுறு நிறையா சாப்புடு

எழுத்துமொழி – வயிறு நிறைய சாப்பிடு.

3. பேச்சுமொழி – இன்னிக்கு காத்தால வாங்கிட்டு வந்தே

எழுத்துமொழி – இன்றைக்குக் காலையில் வாங்கி வந்தேன்.

Explanation:

please mark as brainleast

Similar questions