Chemistry, asked by bidrohihalder8287, 1 month ago

ஐசோடோபில் உள்ள எலக்ரான், புரோட்டான், நியூ ட்ரான்களின் எண்ணிக்கை

Answers

Answered by lekhashree02
0

Answer:

ஒரு ஐசோடோப்புகளில் உள்ள புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை பொதுவாக ஒரே மாதிரியானது ஆனால் நியூட்ரான்களின் எண்ணிக்கை ஒவ்வொன்றிலும் வேறுபடுகிறது

Explanation:

Similar questions