தமிழ் விடுதுாது பாடல் கூறும் தமிழின் பத்து குணங்களை எழுதுக
Answers
Answered by
59
Answer:
தமிழ் விடுதுாது பாடல் கூறும் தமிழின் பத்து குணங்களை:-
- செறிவு
- தெளிவு
- சமநிலை
- இன்பம்
- ஒழுகிசை
- உதாரம்
- உய்த்தலில் பொருண்மை
- காந்தம்
- வலி
- சமாதி
Similar questions