இருதினை, ஐம்பால் - விரித்தெழுக
Answers
Answered by
2
Answer:
இரு திணை- உயர்திணை ,அஃறிணை
ஐம்பால்- ஆண்பால், பெண்பால் ,பலர்பால், ஒன்றன்பால் ,பலவின்பால்.
Similar questions