கனை,கணை மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக
Answers
Answered by
16
Answer:
குதிரை கனைத்ததால் அமைச்சர் கணைத்தெழுந்தா
ippidi irundhuchu book la
correcta irukanu iruka check pannikonga
Answered by
11
மயங்கொலிச் சொற்கள்
- மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒன்றே போன்ற ஒலிப்பினைக் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும்.
- இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும்.
சான்று :
- வலி - துன்பம்; வழி - பாதை; வளி - காற்று
- அரன் - சிவன் ; அறன் - தர்மம்
கொடுக்கப்பட்டுள்ள மயங்கொலிச் சொற்கள்
கனை,கணை
பொருள்
- கணை – அம்பு; கனை – ஒலி, கனைத்தல்
விடை:
தொடர் அமைத்தல்
- கனைக்கும் குதிரையை கணையால் தாக்கினான்.
- தண்மதி தண்னென தன்னொளி பாய்ச்சினாலும்
கனல் கணை தைத்தால் கனைக்கும் பரி!
Similar questions