CBSE BOARD XII, asked by hanansufrin11, 1 month ago

கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எழுதுக​

Answers

Answered by vishalsuthar1405
4

Answer:

கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எழுதுக. கவிதையின் இயங்காற்றல்தான் நடை. அந்த நடையியல் வடிவமைப்பின் பகுதிகளையும் , முழுமையினையும் சார்ந்தே இருக்கிறது. நடையியல் கூறுகளுள் ஒலிக்கோலங்களும் , சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் மிக முக்கியமானவை.

Similar questions