India Languages, asked by swaminathanashika, 1 month ago

மாடலன் மறடயோன் யார்​

Answers

Answered by tyagiruchi153
0

மாடலன் என்னும் பெயர் கொண்ட மறையோன் ஒருவனைச் சிலப்பதிகாரம் மாடல மறையவன் என்று குறிப்பிடுகிறது. [1] இவன் மறை ஓதுபவன். தலைச்செங்கானம் என்னும் ஊரினன். குமரித் துறையில் நீராடிவிட்டுத் தன் ஊருக்குத் திரும்பும்போது மதுரைப் புறஞ்சேரியில் கவுந்தியடிகளைக் காண வருகிறான். அவனைக் கண்டு கோவலன் வணங்குகிறான். [2]

மேற்கோள்கள்

please mark as brainliest!!!

Answered by ariraj658
0

Answer:அந்தணர்க்ளின் தலைவன் மாடல மறையோன்

Similar questions