India Languages, asked by irfan20082004, 1 month ago

எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுப்பது ______________​

Answers

Answered by sivajiganapathipathi
0

Answer:

எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் உள்ள இடம் - சேலம் மாவட்டம் (கோவூரிச்சங்கன் கருவந்துறை)

Similar questions