Hindi, asked by venkies145, 3 days ago

பணிலம் என்ற சொல்லின் பொருள் ​

Answers

Answered by poorvashmk0611
0

Answer:

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்- conch

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

குவளைத் தடத்தின் மடை வாயில் குடக்கூன் சிறுமுள் பணிலம் ஒரு கோடி கோடி ஈற்று உளைந்து முத்தம் சொரியும் (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ், பகழிக்கூத்தர்)

Similar questions