பலவகை வண்ணமும் மணமும் நிறைந்த மலர்களைத் தொடுத்து கட்டிய மாலையைக் கதம்பம் என்பர். அதுபோல பலவகை உறுப்பும், பலவகை பாவும், பா இனங்களும், பலவகைப் பொருளும் கலந்து செய்யப்படும் சிற்றிலக்கிய வகையை ‘கலம்பகம்’ என்ற பெயரால் வழங்கினர். கதம்பம் என்பது கலம்பகம் என்று திரிந்ததாக கருதுவர் டாக்டர் உ வே சா. .கலம் 12, பகம் அதில் பாதி 6 .18 உறுப்புகள் உடையதாகப் பாடப்படுவது கலம்பகம். புயவகுப்பு -அம்மானை குறம், மறம், கொற்றியார் முதலியன அப்பதினெட்டு உறுப்புகள் ஆகும். தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் என்பர்.மதுரைக் கலம்பகம் மதுரை மாநகரில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு அங்கயற்கண்ணி உடனாய சொக்கநாதப் பெருமானை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல். இந்நூலைப் பாடியவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் ஆழ்வார் பிறந்தது முதல் ஐந்தாண்டு வரை பேசாத குழந்தையாய் இருந்த பின்னர் திருச்செந்தூர் முருகப் பெருமான் திருவருளால் பேசும் திறன் பெற்றவர் குமரகுருபரர். அவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ் இலக்கிய வகையில் மிகச் சிறந்த ஒன்று என்பர். கந்தர் கலிவெண்பா காசிக் கலம்பகம் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் சகலகலாவல்லிமாலை நீதிநெறி விளக்கம் முதலியன இவர் இயற்றிய வேறுசில நூல்களாகும். குமரகுருபரரின் செய்யுட்களின் தனிச்சிறப்பு அவற்றின் இன்னோசை ஆகும். தமிழ் மீது இவருக்கு இருந்த அன்பு அளவிடற்கரியது இவர் தமிழையும் தெய்வத்தையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த துறவியார்
கலம் - என்பதன் பொருள் __________________
அ.பத்து
ஆ. பன்னிரண்டு
இ. பதினொன்று
ஈ. பதிமூன்று
Other
பகம் - என்பதன் பொருள் __________________.
அ. 4
ஆ.5
இ.6
ஈ.7
Answers
Answered by
0
Answer:
கலம்-12
பகம்-6
Explanation:
please mark it as brain liest
Similar questions