English, asked by senthil01845034, 12 days ago

குறுவின் மொராதான் பாரதிதாசன் தமிழ் மொழியைத் தேன், பால், கண், உயிர், என்று கருதிப் பாடியுள்ளார். உன்பும் சங்கெல்லாம் பாவ வேண்டும் என்று விர் பாகியன் விசை பூவின் நிலைகள் யாவை?​

Answers

Answered by shivam24404sharma
0

Answer:

sorry I don't know this language

Explanation:

A meter bridge also called a slide wire bridge is an instrument that works on the principle of a Wheatstone bridge. A meter bridge is used in finding the unknown resistance of a conductor as that of in a Wheatstone bridge.

Answered by panigrahiarpan2010
0

Answer:

Explanation:

எனும் முழக்கம், தமிழக மேடைகளிலும், தமிழ் உணர்வு கொண்ட ஏடுகளிலும், தமிழர்களிடையேயும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் எழுச்சிக்குரல்; தமிழ் உணர்ச்சியின் வெளிப்பாடு. இந்த உணர்ச்சியின் பிறப்பிடம் பாவேந்தர் பாரதிதாசனின் உள்ளம். பாரதிதாசனின் இந்த உள்ள உணர்ச்சியை அவரது பாடல்களில் பெரும் அளவில் பார்க்கலாம்.

தமிழ் மீதுகொண்ட பற்றால், அதைத் தன் உயிரினும் மேலாக நேசித்தமையால், தமிழை என் உயிரே என்று அழைத்து மகிழ்ந்தார். அதன் இனிமையின் சிறப்பினையும் பல பாடல்கள் மூலம் எடுத்துக்காட்டுகின்றார். விருப்பத்துக்குரிய பொருளை, தேன், பால், என்றும் கண், உயிர் என்றும் கூறும் மரபைக் கவிஞர்களிடம் காணலாம். அடியார் பலர் இறைவனை இவ்வாறு பாடியுள்ளனர். பாரதிதாசன் தமிழ் மொழியைத் தேன், பால், கண், உயிர் என்று கருதிப் பாடியுள்ளார். மொழியை இவ்வாறு வருணித்துப் பாடும் மரபும் புதியது. இம்மரபுக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர் பாரதிதாசன்.

Similar questions