India Languages, asked by arasukumar885, 3 months ago

தனல வீக்காக மெர்சல் கேட்டு நின்ற நிலையை விவரி?​

Answers

Answered by mrgoodb5
0

Answer:

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீசர் செப்டம்பர் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் விரைவில் வெளியாகும் என கடந்த மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ தெரிவித்திருந்தார். டீசர் விரைவில் வெளியாகும் என ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஹேமா ருக்மணி அவ்வப்போது ட்விட்டரில் அறிவித்து வந்தார். இந்நிலையில், மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியானது. அதே போல் அட்லீ பிறந்த நாளான இம்மாதம் 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் செப்டம்பர் 21ம் தேதி மெர்சல் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Similar questions