India Languages, asked by sundarsundar98, 1 month ago

மொழிக்கு முதலில் வரும் வல்லெழுத்துகள் ​

Answers

Answered by sundarraj151719
0

Answer:

மொ‌ழி முத‌ல் எழு‌த்து‌க்க‌ள்  

ஒரு சொ‌ல்‌லி‌ன் முத‌லி‌ல் வரு‌ம் எழு‌த்து‌க்க‌ள் மொ‌ழி முத‌ல் எழு‌த்து‌க்க‌ள் ஆகு‌ம்.

ப‌ன்‌னிரு உ‌யிரெழு‌த்துகளு‌ம் சொ‌ல்‌லி‌ன் முத‌லி‌ல் வரு‌ம்.

மெ‌ய் எழு‌த்து‌க்க‌ள் ப‌தினெ‌ட்டு‌ம் த‌னிமெ‌ய் வடி‌வி‌ல் சொ‌ல்லுக்கு முத‌லி‌ல் வராது.

ஆனா‌ல் மெ‌ய் எழு‌த்து‌‌க்‌க‌ள் உ‌யி‌ரெழு‌த்துகளுட‌ன் சே‌ர்‌ந்து உருவா‌கு‌ம் உ‌யி‌ர்மெ‌ய் எழு‌த்து‌க்க‌ள் சொ‌ல்‌லி‌ற்கு முத‌லி‌ல் வரு‌ம்.

உ‌யி‌ர்மெ‌ய் எழு‌த்து‌க்க‌ளி‌ல் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ எ‌ன்ற ப‌த்து வ‌ரிசைக‌ள் சொ‌ல்‌லி‌ன் முத‌லி‌ல் வரு‌ம்.

இ‌தி‌ல் ங எ‌ன்ற உ‌‌யி‌ர்மெ‌ய் எழு‌த்து ஙன‌ம் எ‌ன்ற சொ‌ல்‌லி‌ல் ம‌ட்டு‌ம் சொ‌ல்‌லி‌ன் முத‌லி‌ல் வரு‌ம்.

மொ‌‌ழி‌க்கு முத‌லி‌ல் வரு‌ம் எழு‌த்து‌க்க‌ள் 22 ஆகு‌ம்.

Explanation:

please mark as a brainliest

Similar questions