அணு நிறைக்கு நியமமாக பின்வருவனவற்றுள் பயன்படுவது எது?
Answers
Answer:
ஆகும், இது (குறிப்பிட்ட மூலத்திலிருந்தான) ஒரு தனிமத்தின் அணுக்களின் சராசரி நிறைக்கும், கரிமம்-12 அணுவின் நிறையில் பன்னிரைண்டில் ஒரு பகுதிக்குமான (1/12) விகிதமாய் வரையறுக்கப்பட்டுள்ளது. (இவ்வரையறையின்படி கொண்டால் கரிம அணுவின் அணு நிறை 12 ஆகவும், மற்றவை இதன் அடிப்படையிலும் அமையும்) பொதுவாய் இந்தச் சொல், எந்தவித மேலதிக வரையறையும் இன்றி, தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியத்தால் முறையான கால இடைவெளிகளில் வெளியிடப்படும் சீராக்கப்பட்ட அணு நிறைகளைக் குறிக்க பயன்படுத்தப்படும் - இவைகள் பொதுவான ஆய்வுக்கூட பொருட்களுக்கு பொருந்துவதாய் இருக்கும். இந்த சீராக்கப்பட்ட அணு நிறைகள் பலதரப்பட்ட பாடனூல்களிலும், வணிக பட்டுயல்களிலும், சுவர் படங்களிலும், இன்னும் பிறவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயற்பியல் பண்பளவைக் குறிக்க “ஒப்பு அணு நிறை” என்பதையும் பயன்படுத்தலாம் - உண்மையில், “அணு நிறை” என்கின்ற பதத்தின் தொடர்ந்த பயன்பாடு குறிப்பிடத்தக்க சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.
அணு நிறைகள், (தனி அணுக்களின் எடையான) அணுத்திணிவைப் போல் அல்லாமல், இயற்பியல் மாறிலிகள் அல்ல - இவை மாதிரிக்கு மாதிரி வேறுபடும் இயல்பின. இருந்தாலும், அணு நிறைகள் வேதியலில் அடிப்படை முக்கியத்துவத்தை பெறும் அளவிற்கு ”வழக்கமான” மாதிரிகளில் மாறிலியாய் இருக்கின்றன.
Explanation:
hope it helps