English, asked by maryjersha, 1 month ago

கன்னியாகுமரி சுற்றுலா தளம் பற்றிய தகவல் ​

Answers

Answered by Spssneka
2

Answer:

அழகுமிக்க கடற்கரைகள்

சொத்தவிளை கடற்கரை – மேற்கு கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இது விடுமுறையை கழிக்க சிறந்த இடமாகும். முட்டம் கடற்கரை

Explanation:

மாத்தூா் தொட்டிப்பாலம்

1966 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாத்தூா் தொட்டிப்பாலமானது ஆசியாவின் மிக உயரமானதும் மிக நீளமானதும் ஆகும். இந்தப் பாலம் 115 அடி உயரமும், ஒரு கிலோ மீட்டா்…

திற்பரப்பு நீா்வீழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு என்னும் ஊா் அங்கு காணப்படும் நீா்வீழ்ச்சிக்குப் புகழ்பெற்றது. திற்பரப்பு அருவி நாகா்கோவிலிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது

Plz add brainlist

Similar questions