சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் சி. கால்டுவெல் ஆ) ஹோக்கன் இ) பிரான்சிஸ் எல்லிஸ் ஈ). வில்லியம்ஜோன்ஸ் 2) தமிழில் சிற்றிலக்கிய வகைகள் வகைப்படும். அ.55 3b). 72 9 ).84 ஈ).96 3) மீசை என்பதன் எதிர்ச்சொல் என்ன? அ), கீழே ஆ). மேலே இ). இசை ஈ).வசை 4) செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை அ) தன்வினை ஆ). உடன்பாட்டு வினை இ) செய்வினை ஈ). பிறவினை 5) மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன? அ) மறுமை ஆ).பூவரசு மரம் இ), வளம் ஈ). பெரிய 6) உலகத் தாய்மொழி நாள் அ) பிப்ரவரி 8 ஆ) பிப்ரவரி 16 இ) பிப்ரவரி 25 ஈ). பிப்ரவரி 21
Answers
Answered by
0
Answer:
பிரபந்தத் திரட்டு பிரபந்த தீபம், பிரபந்த தீபிகை, பிரபந்த மரபியல் என்னும் இலக்கண நூல்களில் பலவகையான 200-இக்கு மேற்பட்ட சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. இவற்றில் பல நூல்களுக்கு இலக்கியங்கள் இக்காலத்தில் காணப்படவில்லை. இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கியங்கள் தொகுக்கப்பட்டுப் பொருள்நோக்குப் பாகுபாடு செய்யப்பட்டு அகரவரிசைப்படுத்தி இங்குத் தரப்பட்டுள்ளன. விளக்கம் அவற்றைச் சொடுக்கிக் காணலாம்.
எண் குறிப்பு
Explanation:
Similar questions